English Speakerஉங்கள் அன்றாட ஆங்கிலப் பயணம்
0 நாட்கள்
English Speaker
உங்கள் பாடங்கள் தயாராகின்றன…
WELCOME TO ENGLISH SPEAKER

கேளுங்கள். புரிந்துகொள்ளுங்கள். பேசுங்கள்.

ஒவ்வொரு பாடத்திலும் 5 சிறிய பயிற்சிகள். பொருள் தெரிந்துகொண்டு, சொற்களை இணைத்து, அன்றாட சூழலில் பயன்படுத்தக் கற்கலாம்.

தவறான பதிலுக்கு தமிழ் விளக்கம் கிடைக்கும். “மீள்பயிற்சி” பகுதியில் பயிற்சி தேவைப்படும் வாக்கியங்கள் மீண்டும் வரும்.

ஒலிக்கு போனின் English குரல் பயன்படும். சில குரல்களுக்கு இணையம் தேவை. மைக் பயிற்சி உங்கள் அனுமதியுடன் இந்தப் போனில் மட்டும் பதிவு செய்யும்; பதிவு சேமிக்கப்படவோ பதிவேற்றப்படவோ மாட்டாது.

Chrome மெனு ⋮ → Add to Home screen மூலம் சேர்க்கலாம். பதிவிறக்கிய பாடங்களை offline-ல் படிக்கலாம். கற்றல் முன்னேற்றத்தை cloud-ல் சேமிக்க இணையம் தேவை.